Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு

by Staff

விளையாட்டு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்  ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இன் கார் சாலையை விட்டு விலகி சில அடி தூரத்திற்கு உருண்டு விபத்துக்குள்ளானதாக போலீசார்  தெரிவித்தனர்.குயின்ஸ்  விரைவில் நகர் அருகே சைமனின் கார் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மட்டும் இருந்ததால் விபத்து எப்படி நேர்ந்தது என ஆஸ்திரேலிய போலீசார் விசாரித்து வருகின்றனர் ஆண்டுக்கு கிரிக்கெட் வீரர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share via
Advertiment
Ads