Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவ கார்த்திகேயன் ரசிகர்களை த் திருப்தி படுத்தினாலும்

by Admin

சினிமா
 சிவ கார்த்திகேயன்  ரசிகர்களை த் திருப்தி படுத்தினாலும்

லைகா-எஸ்.கே பிச்சர்ஸ்  இணைந்து  , பிாியங்காமோகன்சிவாங்கி,எஸ்,ஏ.சூர்யா,சமுத்திரகனி,பாலசரவணன்   நடித்துள்ள  டான் திரைப்படம்    நேற்று  திரையரங்குகளில்    வெளியாயிற்று .       உதயநிதியின்                ரெட்ஜயெண்ட்    விநியோகத்தில் . .புதிய  இயக்குனர்  சிபி சக்கரவர்த்தி  இயக்கத்தில்...பொறியியல் கல்லூரி  மாணவர்களின் காதல், வழக்கமான  கல்லூரி  முதல்வருடான மோதல் ,கூடவே  செண்டிமென்ட்,  என வெளிவந்த  படத்தில்   அனிருத்தின்  பிண்ணனி  இசை,குறைந்த பாடல் எனயிருந்தாலும் படத்தை  தூக்கி  நிறுத்துவதில்  இசை,பாடல்  பங்களிக்கின்றன . சிவ கார்த்திகேயன்  ரசிகர்களை த் திருப்தி படுத்தினாலும் பொதுப்பார்வையாளர்களைத்   தன்வசப்படுத்துமா? என்பது  பொறுத்துதான் புலப்படும்.டாக்டர் படம் போன்ற  நூறு கோடி வசூல் சாத்தியப்படுமா...தொடர்ச்சியாகத் திரையரங்குகளில் பிருமாண்ட படம் வெளி வந்தவண்ணமிருப்பதால் ,கொரோனா லாக் டவுன் தளர்த்தப்பட்ட  பொழுது டாக்டர் படம்  வந்ததால் வசூல் எகிறியது. இந்தப் படத்திற்கு  அந்த மாதிரியான இயற்கை   பின் புலம்  இல்லாததால் ,பெரும் வெற்றி-வசூல்  வாரி  அள்ளும் நிகழ்வுக்கான நிதர்சன வெளிச்சம்  தென்படவில்லை .வழுவான கதையைத் தேர்ந்தெடுங்கள் எஸ்.கே.

Share via
Advertiment
Ads