Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
பஞ்சாப் கிங்ஸ் அணி  54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


ஐ.பி.எல். 60 வது கிரிகெட் போட்டி  பிரபோன்  மைதானத்தில் நடந்தது. முதலில்  ஆட்டத்தில்  இறங்கியபஞ்சாப் கிங்ஸ் அணி இருபது ஒவர்களில்   ஒன்பது  விக்கெட்  இழப்பிற்கு  209 ரன்கள் எடுத்து  ஆட்டத்தை நிறைவு செய்தது.அடுத்துக் களமிறங்கிய   ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுரூ அணி 159 ரன்கள்  ஒன்பது  விக்கெட்  இழப்பிற்கு எடுத்து பஞ்சாப்  அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைய  வைத்தது.

Share via
Advertiment
Ads