Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை இந்தியன்ஸ் வெற்றி; வெளியேறிய சென்னை அணி

by Admin

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் வெற்றி;  வெளியேறிய சென்னை அணி

 
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிகெட் போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமுதலில் களத்தில் இறங்கி விளையாடி பதினாறு ஒவரில்அனைத்து விக்கெட்களையும் இழந்து  97 ரன்களை மட்டுமேஎடுத்து வெளியேறியது.98 ரன்கள் அடித்து எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்14.5 ஒவில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ,சென்னை சூப்பர்கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 

 

Share via
Advertiment
Ads