Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி கேப்பிட்டள்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

by Admin

விளையாட்டு
டெல்லி கேப்பிட்டள்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

ஐ.பி.எல்.2022-58வது கிரிகெட் போட்டி இன்று நவிமும்பை டாக்டர் டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள்எடுத்தது.161 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிட்டள்ஸ் 11  பந்து மிச்சமிருக்கஇரண்டு விக்கெட் இழந்து 161 எடுத்து வெற்றி பெற்றது.
 

Share via
Advertiment
Ads