Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


மும்பை டாக்டர் டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் 7. 30 மணிஅளவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னைகிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 208ரன்கள்எடுத்தது.அடுத்து களமிறங்கிய டெல்லி சேலஞ்சர்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து117 ரன்கள்எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

.மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிறு 3.30 மணிக்கு நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.இதில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஹைதராபாத்அணியை 67 ரன் வித்தியாசத்தில் வென்றது.
RCB-192/3(20)
SRH-125(19.2)
 

Share via
Advertiment
Ads