Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவகார்த்திகேயனின் டான் ட்ரைலர் வெளியீடு

by Admin

சினிமா
சிவகார்த்திகேயனின் டான் ட்ரைலர் வெளியீடு


டாக்டர் படத்திற்குப்பிறகு சிவகார்த்திகேயன் -ப்ரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் டான் படத்தின்ட்ரைலர் ேஜப்பியார் கல்லூரியில் நடந்தது.அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத்இசையில் லைகா படநிறுவனத்தயாரிப்பில் ரெட் ெஜயண்ட் வெளியிட உள்ள இப்படத்தில் எஸ்.ஏ.சூர்யா,சமுத்திர கனி, பாலசரவணன்,சிவாங்கி உள்பட பலர் நடித்துள்ள இப்படம்.மே 13ந் தேதி வெளிவருகிறது.
 

Share via
Advertiment
Ads