Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.மும்பை இந்தியன்ஸ் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
.மும்பை இந்தியன்ஸ் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. இருப்பினும், குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சதம் விளாசி தங்கள் அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் ஆறு விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், சேஸிங் அணிக்கு வெற்றிக்கு 9 மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் டேனியல் சாம்ஸ் 20வது ஓவரில் வந்தார், அதில் அவர் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தும் தன் அணிக்கான வெற்றியைத்தேடித்தர முடியவில்லை.

Share via
Advertiment
Ads