Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் ஆண்டனி ,கதாநாயகனாக- வள்ளி மயில்

by Admin

சினிமா
 விஜய் ஆண்டனி ,கதாநாயகனாக- வள்ளி மயில்

இசையமைப்பாளராக தம் திரையுலக பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி ,கதாநாயகனாக கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன்னை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்திக்கொண்டார்.சலீம்,பிச்சைக்காரன்.இந்தியா பாகிஸ்தான் படங்கள் அவரது திரை வாழ்கையின் புதிய அத்தியாயங்கள்.சமூக அக்கறை கொண்ட இளைஞராக வலம்வரும் பாத்திரங்கள் இவரது இயல்பான நடிப்பால் உயிருற்ற பெறும்.வெண்ணிலா கபடிக்குழு ,நான் மகான் அல்ல,அழகர்சாம் குதிரை படங்களை இயக்கிய சுசீந்தரனும் இணைந்து உருவாக்கும் படம வள்ளி மயில்.தெலுங்கு படமான ஜதி ரத்னலு படத்தின் கதாநாயகியான பரியா அப்துலா நடிக்க உள்ள படம்.தம்பி ராமைய்யா,சிங்கம் புலி,கிங்ஸ்லி அகியோர் நடிக்க உள்ளனர்.இசை இமான்.ஐந்து மொழிகளில் தயாராக உள்ள ,இப்படத்தின் படப்பிடிப்புதிண்டுகல்லில் நடந்து வருகிறது.

Share via
Advertiment
Ads