Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் திங்கள்கிழமைநடந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் 47வது ஆட்டத்தில் 153 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது , ராஜஸ்தான் ராயல்ஸ் 152/5[20] கொல்கத்தா நைட் ரைடர்ஸ்158/3[19.1]

Share via
Advertiment
Ads