Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மீண்டும் கேப்டனாகிறார் தோனி

by Admin

விளையாட்டு
மீண்டும் கேப்டனாகிறார் தோனி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர் வெற்றிகளை 2010 லிருந்து நான்கு முறை ஐ.பி.எல் கோப்பைகளை வெல்வதற்கு காரணமான தோனி இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டது.இரண்டு வெற்றிகளை மட்டுமே  இந்த ஐ.பி.எல் தொடரில் பெற்று  தோல்விகளை தொடர்ந்த நிலையில் மீண்டும் அணியை பலப்படுத்தவும் பக்குவபடுத்தவும் தோனியிடம் மீண்டும்கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.உலக கிரிகெட்  கோப்பையை வென்ற தலைமை ஒன்று கபில் தேவ்வுடையது.இரண்டாவதுதோனியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads