Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் டைட்டன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்றது

by Admin

விளையாட்டு
 குஜராத் டைட்டன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்றது

 புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்றது. ரஷித் கான் (31 நாட் அவுட்), ராகுல் தெவாடியா (40 நாட் அவுட்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை டைட்டன்ஸ் அணிகளத்தில் இறங்கியது.. டைட்டன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. விருத்திமான் சாஹா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கின் 5/25 எடுத்தாா்.- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை195/6[20]. குஜராத் டைட்டன்ஸ் 199/5[20]வெற்றி

Share via
Advertiment
Ads