Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை பெரும் எதிா்பாா்ப்புடன் வெளியாக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

by Admin

சினிமா
நாளை பெரும் எதிா்பாா்ப்புடன் வெளியாக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

நாளை பெரும் எதிா்பாா்ப்புடன் வெளியாக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்  படம் விஜய்சேதுபதி-நயன்தாரா-சமந்தா என மூன்று நட்சத்திர ௯ட்டணியில் விக்னேஷ்சிவனின் கைவண்ணத்தில் நகைச்சுவையாக வெளியாகிறது,இப்படத்தை அனைவரும் பாா்க்க வரவேண்டுமென விக்னேஷ் அழைப்பு 'எல்லா வழிகளிலும் உங்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ள எங்கள் படத்திற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் வந்து காட்டுங்கள் '

Share via
Advertiment
Ads