Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் கிங்ஸ் 11ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
பஞ்சாப் கிங்ஸ் 11ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் vs. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியின் 38வது போட்டி (திங்கட்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெபெற்முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ்  இருபது ஒவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு187 ரன்கள்எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸஇருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு176 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை 11ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2022ல் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி, 3 வெற்றி, 4 தோல்வி. 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி, 2 வெற்றி, 5 தோல்வி. 4 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது..

Share via
Advertiment
Ads