Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏப்ரல் 28 சமந்தா பிறந்தநாளை ஒட்டி காத்துவாக்குல ரெண்டு காதல்.வெளிவருகிறது.

by Admin

சினிமா
ஏப்ரல் 28 சமந்தா பிறந்தநாளை ஒட்டி காத்துவாக்குல ரெண்டு காதல்.வெளிவருகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்.   காதல் -நகைச்சுவைத் திரைப்படமாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக உள்ளனர் இப்படம் 28 ஏப்ரல் 2022  சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.நயன் தாரா, விக்னேஷ்சிவனின்தயாாிப்பு நிறுவனமான ரவுடிபிக்சா்ஸ்படத்தயாாிப்பு. ரெட்ஜெயன்ட்தயாாிப்பு நிறுவனம்  விநியோக உாிமை பெற்றுள்ளது.

Share via
Advertiment
Ads