Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இன்று மும்பையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்ல்னோ சூப்பர் அணியும் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த ராயல்சேலஞ்சர்ஸ் அணி181/6 என்கிற கணக்கில் இருபது ஒவரை நிறைவு செய்து லக்னோசூப்பர் அணியை எதிர்த்து  பந்து வீச்சில் இறங்கியது.லக்னோ எட்டு விக்கெட் இழப்பிற்கு 163/8   ரன் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 18ரன் வித்தியாசத்தில்  வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

 

Share via
Advertiment
Ads