Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத்டைட்டன்ஸ் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
குஜராத்டைட்டன்ஸ் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

குஜராத்டைட்டன்ஸ் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி மகாராஷ்டிரா கிாிகெட் அசோஸிசன்  மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் களத்தில் இறங்கின. டாஸ் வென்றகுஜராத் அணி பந்து வீச்சை தோ்வு செய்தது.பேட்டிங் செய்த சென்னை சூப்பா் கிங்ஸ்169/5க்கு  ஒவா்களில் ஆ்டமிழந்தது. 170  ரன்  எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எதிா்பாாப்பில் களமிறங்கிய  குஜராத்   ஏழு விக்கெட் இழப்பிற்கு 170    ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads