Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாமனிதன் இசை வெளியீட்டு நிகழ்வு

by Admin

சினிமா
மாமனிதன் இசை வெளியீட்டு நிகழ்வு


மாமனிதன்  சீனு. ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி-காயத்ரி நடித்துள்ள இப்படத்தை இசையமைப்பாளர்
யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.யுவன் சங்கருடன் இணைந்து இளையராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி மரப்பாலம் பகுதியிலுள்ளசுகன்யா கன்வென்சன் சென்ரலில்நடைபெற்றது.தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பாடல் தொகுப்பைவெளியிட்டாா்2019இல் தொடங்கப்பட்ட இப்படம் விரைவில் வெளிவரயிருக்கிறது.

Share via
Advertiment
Ads