Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினர்.

by Admin

ஆன்மீகம்
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினர்.

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினர்.இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடந்த மதுரை மீனாட்சித் திருகல்யாணத்தை காண கள்ளழகர் அழகர் மலையிருந்து எழுந்தருளி,தன் தங்கை கல்யாணத்தை நடத்தி வைத்தவர் இன்று ஆற்றில் இறங்கி காட்சி தரும் வைபவம் வெகு விமரிசையாக நடந்தது.
 

Share via
Advertiment

More Stories

Ads