Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

, தங்கப் பதக்கம் வென்ற அணிக்கு ரூ. 30 இலட்சத்திற்கான காசோலை

by Admin

விளையாட்டு
, தங்கப் பதக்கம் வென்ற அணிக்கு ரூ. 30 இலட்சத்திற்கான காசோலை

71ஆவது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் அணிக்கு தமிழ்நாடு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 30 இலட்சத்திற்கான காசோலையையும முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கி வாழ்த்தினார், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணிக்கு  அரசின் உயரிய ஊக்கத் தொகையாக ரூ 12இலட்சத்திற்கான காசோலையையும்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கி வாழ்த்தினார்

 

 

 

Share via
Advertiment
Ads