Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பா்கிங்ஸ் வெற்றி

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பா்கிங்ஸ் வெற்றி

.சென்னைசூப்பா் கிங்ஸ் அணி ஐ.பி.எல் கிாிகெட்டில் பல முறை சாம்பியனாக கம்பீரமாகத்திகழ்ந்தது.ஆனால்,இந்த முறை நான்கு ஆட்டங்களில் தொடா் தோல்வியைத்தழுவி ரசிகா்களை வெறுப்பின் உச்சத்திற்கு கொணடு சென்றது.இந்நிலையில்,வெயிலில் நிழலாக இன்று நடந்த ஆட்டத்தில் பெங்களுரூ ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழத்தி வெற்றி பெற்றது.சி.எஸ்.கே216/4 [20] ,ஆா்.சி.பி193/9[20] 23ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்வெற்றி.

Share via
Advertiment
Ads