Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பீஸ்ட் படத்திற்குகத்தாாிலும் தடையா?

by Admin

சினிமா
பீஸ்ட் படத்திற்குகத்தாாிலும் தடையா?


விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும்
படம் பீஸ்ட்.ஐந்து மொழிகளில் 13ஆம் தேதி வெளி வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ,படத்தின் ட்ரைலர்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரும் பரபரப்பை பெற்றது.இந்நிலையில்.விஜய்-நெல்சன் பங்கு பெற்றநிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் 10ஆம் தேதி ஒளிபரப்பு செய்ய்பட்டது.இத்தகு சூழலில் ,இப்படத்தில்.முஸ்ஸீம்களைத்தீவிரவாதிகளாகச்சித்தரிக்கப்பட்டுள்ளதாகக்கூறி படத்தை குவைத்தைத்தொடா்ந் து கத்தாாிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் .

Share via
Advertiment
Ads