Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் லட்சார்ச்சனை துவங்கியது

by Editor

ஆன்மீகம்
புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் லட்சார்ச்சனை துவங்கியது

தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்துள்ளது. அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி ஆலயம் இந்த ஆலயத்தில் வரும் 13ஆம் தேதி அன்று குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. அன்றுஅதிகாலை 1:42 மணிக்கு வியாழன் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க இருப்பதால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதன் தொடர்ச்சியாக குருபெயர்ச்சி திருவிழா இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.இதனைத்தொடர்ந்து  இன்று காலை 9 மணிமுதல் லட்சார்ச்சனை தொடங்கியது. இந்த லட்சார்ச்சனை நாளை 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Share via
Advertiment

More Stories

Ads