Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு 9.00 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உரையாடும் நிகழ்வு

by Admin

சினிமா
இன்று இரவு 9.00 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உரையாடும் நிகழ்வு

இன்று இரவு 9.00 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் உரையாடும் நிகழ்வு.பத்து ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டியளிக்கிறார் விஜய்.வரும் 13ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பில் உள்ள பீஸ்ட்  திரைப்படம் வெளியாகிறது.இப்படத்தின் மூன்றாவது பாடலை  சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு அதிக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது..
 

Share via
Advertiment
Ads