Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்

by Admin

விளையாட்டு
சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப்


11-வது ஐ.பி.எல.கிரிகெட் தொடர்போட்டி மும்பை பிராபோர்ன் ஆடுகளத்தில் நடந்தது.இப்போட்டியில்
 சூப்பர் கிங்ஸ்அணி-பஞ்சாப் அணிகள் களம் கண்டன.டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி .பஞ்சாப் பேட்ட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.20ஓவர்களில் 8விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து பஞ்சாப் அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது.181 ரன் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணி..தொடர்வெற்றி பெற்று சாதித்த சென்னை அணி திக்குமுக்காடியது.ஜடேஜா கேப்டன் என்பது பெயரலவுக்கே இருந்தது.தோனியும் அணியின் முன்னெடுப்புக்கு எந்த முயற்சியும் எடுத்ததாகத்தெரிய வில்லை.18ஓவர்களில் சென்னை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து அதாவது,54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோற்றுப்போனது.

Share via
Advertiment
Ads