Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் அஜித்,கேரளாவிலுள்ள கோவிலுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு சாமி தாிசனம்

by Admin

சினிமா
நடிகர் அஜித்,கேரளாவிலுள்ள கோவிலுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு சாமி தாிசனம்

 

நடிகர் அஜித் கார்ரேஸ்,பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட படங்கள்தான் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் அதைத்திரும்பத்திரும்ப பதிவிட்டு கொண்டாடி வருவர்.ஆனால், சமீப காலமாக அஜித் தன் மகன ஹெல்மெட் அணிந்திருக்கும் போட்டோ ,தன் மனைவி குழந்தைகளுடனிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.திரைப்படம் தவிர்த்து அவருடை தனிப்பட்ட மூன்றாவது புகைப்படம்  வெளியாகி ட்ரண்டாகி வருகிறது.சமீபத்தில் அவர் கேரளா கல்பாதி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் AK61,லைகா தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 இரண்டு படங்களில் நடிக்க உள்ளநிலையில்,கேரளாவிலுள்ள கோவிலுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு கேரள பாரம்பரியபடி அம்பலத்திற்குச்செல்லும் பக்தர்கள் வேட்டி மார்பை மறைக்க நேரியலோடு செல்வது வழக்கம்.அஜித்தும் அதைப்பின் பற்றியே வழிபட்டிருக்கிறார்.அந்தப்படங்கள்தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Share via
Advertiment
Ads