Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவகார்த்திகேயன் மீது திரும்பிய வழக்கு

by Admin

சினிமா
சிவகார்த்திகேயன் மீது திரும்பிய வழக்கு


நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஞான வேல் ராஜா மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். தன் நடிப்பில் வெளியான  மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்காக ஞானவேல் ராஜா
15 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில்,11கோடி மட்டுமே தந்துள்ளதாகவும் மீதமுள்ள 4கோடி சம்பளத்தை தரவில்லை.அத்துடன்,தயாரிப்பாளர் தனக்குக்கொடுத்த சம்பளம் 11கோடிக்கான டி.டி.எஸ் தொகை செலுத்த தவறிவிட்டதால்,2019 20,2020-21 ஆண்டுக்கான 96 லட்சம் கட்டச்சொல்லி வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.அதனால், மீதி சம்பள பாக்கி 4கோடி,டி.டி.எஸ் தொகை 96 லட்சத்தையும் கட்ட உத்திரவிடக்கோரியிருந்தார்.இந்நிலையில் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயன் மீது வழக்குத்தொடுத்துள்ளார்.அதில்  ,அந்தப்படத்தில் தனக்கு 20 கோடி நஷ்டம்ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்்
 

Share via
Advertiment
Ads