Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 வில் ஸ்மித், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின்கன்னத்தில் அறைந்துஅதிர்ச்சிஏற்படுத்தினாா்

by Writer

சினிமா
 வில் ஸ்மித், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின்கன்னத்தில் அறைந்துஅதிர்ச்சிஏற்படுத்தினாா்

94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  கோலகலமாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் பவுல்வார்ட்டில், டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.2 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில்  கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார்.  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த  கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி  ஜடா பிங்கெட் பற்றி கிண்டலாகபேசினார்.இதனைக்கேட்ட ஸ்மித் ஆ்திரமடைந்து விறுவிறுவென மேடைநோக்கிச்சென்ற  வில் ஸ்மித், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின்கன்னத்தில் அறைந்துஅதிர்ச்சிஏற்படுத்தினாா்.. .நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தன் மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அடித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது

Share via
Advertiment
Ads