Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜான்விக்கு பில்லியன் கணக்கில் ரசிகர் பட்டாளம்

by Admin

சினிமா
ஜான்விக்கு பில்லியன் கணக்கில் ரசிகர் பட்டாளம்

 தென்னக திரையுலகில் கனவு கன்னியாகத்திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி..பின் பாலிவுட்டிலும் தம் அழகாலும் நடிப்பாலும் இந்தி மொழி ரசிகர்களை கவர்ந்து இந்திய திரையுலக  கனவு தேவதையாக உலா வந்தவர், பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் இரண்டாவது மனைவியானார்..இவர்களின் மகள்தான் ஜான்வி கபூர்.  என்கிற இந்தி படத்தின் மூலம் கதாநாயகியானார்.அதன் பின் ரூஹிஎன்கிற பட்த்திலும் வெளிவரவுள்ள தம்    தயாரிப்பில் உருவாகும் மிலி படத்திலும் அதன் பின் குட்லக் ,ெஜர்ஸி படத்திலும் நடித்துவருகிறார். இளமையும் வசீகரமும் கொண்ட ஜான்விக்கு பில்லியன் கணக்கில் ரசிகர் பட்டாளம்.சமூக  ஆக்டிவாகஇருக்கும் ஜான்விவிதவிதமான புகைப்படமெடுத்து பதிவு செய்ய, ரசிகர்களே தூக்கமின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

Share via
Advertiment
Ads