Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெற்றியை நோக்கிச்செல்லும் விஷால் அணி

by Admin

சினிமா
வெற்றியை நோக்கிச்செல்லும் விஷால் அணி



நடிகர் சங்கதேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையிலிருந்து விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் விஷால் -நாசர் அணியினர் தொடல்ந்து முன்னணியிலிருந்து வருகின்றனர்.பாக்கியராஜ்,
ஐசரி கணேஷ் அணியினர் பின்னடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வெற்றியை நோக்கிச்செல்லும் விஷால் அணி

 

Share via
Advertiment
Ads