Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலியா  நான்கு விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா  நான்கு விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான  உலக மகளிர் கிரிகெட் கோப்பைக்கான போட்டி நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய மகளிர் அணி  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 எடுத்து ெவற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையுடன் பீல்டிங் செய்ய இறங்கிய இந்திய அணி நிர்ணயித்த 278 எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் ஆஸ்திரேலியா  நான்கு விக்கெட்  280 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. இந்திய அணியின் கேப்டன்  மிதாலிராஜ்,ஹர்மன்பிரீத் கவுர்,யாஸ்திக ா பாட்டியா தலாஅரை சதம் அடித்தும் பயனற்றறு போனது.

Share via
Advertiment
Ads