Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று வெளியானது. பாடலை விஜய் பாடியுள்ளார்

by Admin

சினிமா
 ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று வெளியானது.  பாடலை விஜய் பாடியுள்ளார்

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று வெளியானது. முதல் பாடல் அரபி குத்து
பாடலை அனிருத் பாடியிருந்தநிலையில் ,இரண்டாவது பாடலை விஜய் பாடியுள்ளார்.நெல்சன் இயக்கத்தில்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பை படக்குழு ரசிகர்களிடம்தூண்டிவிட்டுள்ளது.
 

Share via
Advertiment
Ads