Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமிதாப் பச்சன்

by Editor

சினிமா
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமிதாப் பச்சன்

 

அமிதாப் பச்சன் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக்கொண்டார்.
 கொரோனா  தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.தற்போது தாக்கம் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.


இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா  தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டார். அதன் இரண்டாவது தவணையைநேற்று செலுத்திக் கொண்டார். அதன் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார்.

Share via
Advertiment
Ads