Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு இறுதியில் சென்னையில்

by Writer

விளையாட்டு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு இறுதியில் சென்னையில்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடைபெறும் என அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்துள்ளது. "இது இப்போது அதிகாரப்பூர்வமானது....இந்தியா 44வது உலக செஸ் ஒலிம்பியாட் 2022 ஐ சென்னையில் நடத்தவுள்ளது!" என அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி போர்க்காரணமாக,இந்தியாவிற்கு அதுவும் தமிழ் நாட்டில்
நடத்தவுள்ளதாக சர்வ தேச செஸ் கூட்டமைப்பு  அறிவித்துள்ளது.வரும் ஜீலை 26முதல்ஆகஸ்ட்-8வரை
நடக்கிறது.

Share via
Advertiment
Ads