Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இயக்குனர் பாலா விவாகரத்து

by Admin

சினிமா
இயக்குனர் பாலா விவாகரத்து


திரையுலகில் தற்பொழுது விவாகரத்து காலம் போலிருக்கிறது.பிரபல இயக்குனர் பாலா தம் 18வருட குடும்ப   வாழ்கை..மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான்கு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த பாலா தம் மனைவி முத்து மலரை நீதி மன்றத்தின் மூலம் விவாகரத்து பெற்று நிரந்தரமாகப்பிந்து விட்டனர்.பாலாவிற்கு எட்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. சேது படத்தின் மூலம் அழுத்தமாக காலூன்றிய பாலா ,இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி   இயக்குனராகப்பணியாற்றியவர்.பல்வேறு மாநில-தேசிய விருதுகளை பெற்றவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. பிதாமகன்,மாயாவி,நான் கடவுள்,பரதேசி,அவன்இவன் என புதிய கதைகளினால் வித்தியாசமான   இயக்குனராகத்        திகழ்ந்தவர்.மாயாவி,பிசாசு,சண்டி வீரன் படங்களின் தயாரித்தும் இருக்கிறார்.

Share via
Advertiment
Ads