Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐ.பி.எல் கிரிகெட் போட்டிக்கான அட்டவணயை வெளியிட்டது பி.சி.சி.ஐ

by Admin

விளையாட்டு
ஐ.பி.எல் கிரிகெட் போட்டிக்கான அட்டவணயை வெளியிட்டது பி.சி.சி.ஐ

ஐ.பி.எல் கிரிகெட் போட்டிக்கான அட்டவணயை வெளியிட்டது பி.சி.சி.ஐ 65 நாள்கள் நடைபெறும்
தொடரில் 70லீக் ஆட்டங்கள்,4 பிளேஅப் போட்டிகள் நடைபெற உள்ளன.மும்பை வான்கடே மைதானம்,டி.ஒய்.
பாட்டீல் மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும் மும்பை பிரபோன் மைதானம்,புனே எம்.சி.ஏ.ஸ்டேடியங்
களில் 15 போட்டிகள் நடக்கின்றன.ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் சூழலில் பிற்பகல் 3.30 க்கு
ஒரு போட்டியும் இரவு 7.30 க்கு மற்றொரு போட்டியும் நடைபெறுமாறு பகுக்கப்பட்டுள்ளது.

மார்ச்-26   
இரவு-7.30 மணி
csk-
kkR
மார்ச்-27
PBKS
RCB
DL
MI
மார்ச் 28
GT
L.SG
மார்ச் 29
SRH
RR
மார்ச் 30
RCB
KKR

Share via
Advertiment
Ads