Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திரைப்பட இயக்குனர் சங்கத்தேர்தல்

by Admin

சினிமா
திரைப்பட இயக்குனர் சங்கத்தேர்தல்

 



திரைப்பட இயக்குனர் சங்கத்தேர்தல் கே.கே.நகர் தாய் சத்யா மேல்நிலைப்பள்ளியில் காலை ஏழு தொடங்கி நடந்து வருகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இத்தேர்தலில் 2400க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.2022பிப்ரவரியில் சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி என்கிற நிவலயில் தேர்தல் நடைபெற்று வருகிறது.கே.பாக்கியராஜ் தலைமையில் இமயம் அணியும் ஆர்.கே. செல்வமணி தலைமையில் புது வசந்த அணியும் மோதுகின்றன.விறுவிறுப்பாக நடந்து  கொண்டிருக்கும் தேர்தல் இன்று இரவு ஏழு மணிக்குப் பறகு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

Share via
Advertiment
Ads