Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா  மீண்டும் அட்டகாசமான வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா  மீண்டும் அட்டகாசமான வெற்றி

 


இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 ஒரு நாள் போட்டி நேற்று இரவு ஏழு மணிக்கு
இமாச்சல்  தர்மசாலாவில் நடைபெற்றது.டாஸ் வென்ற இந்தியா இலங்கையை பேட்டிங் செய்ய அனுமதித்தால்
களத்தில் இறங்கியது.கடும் போட்டியில் இலங்கை 20 ஒவரில் இலங்கை 5 விக்கெட்க்கு 183 எடுத்தது.184 ரன்
எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களத்தில் இறங்கியது.கடும் போட்டிக்கு இடையே இந்தியா 17.1 ஒவரில்
186 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அட்டகாசமாக வெற்றி பெற்று தொடரைக்கைப்பற்றியது.
இன்று இரவு இதே அரங்கில் கடைசி முன்றாவது ஆட்டம் ஆரம்பம்.

Share via
Advertiment
Ads