Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்

by Editor

ஆன்மீகம்
தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தேரோட்டத்தை  துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற  திருவெண்காடு (புதன்ஸ்தலம்) அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திர பெருவிழா 9 ஆம் நாள் திருவிழாவான தேர் திருவிழா துவங்கியது.தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.விநாயகர்,முருகன்,சுவேதாரண்யேஸ்வரர் ஆகிய மூன்று தேர்களின் வீதியுலா துவங்கியது. திராளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.

Share via
Advertiment

More Stories

Ads