Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா வெஸ்ட் இண்டிஸை வீழ்த்தியது

by Admin

விளையாட்டு
இந்தியா வெஸ்ட் இண்டிஸை வீழ்த்தியது



ஈடன்கார்டனில் நடந்து முடிந்த டி.20 கிகெட்போட்டியில் ,இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை
கையில் எடுதது விளையாடியது,இதில் இந்தியா184/5 (20 ஒவர்) எடுத்து  களத்தில் இறங்கியது. 185 எடுத்தால்
வெற்றி என்கிற நிலையில் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்கில் இறங்க 167/9 எடுத்து தன்னை வீழ்த்திக்கொண்டது
வெஸ்ட் இண்டிஸ்,இதன் மூலம் இந்தியா மூன்று ஒரு  நாள் போட்டியில் மூன்று  வெற்றியினால் தொடரை க்
கைப்பற்றியது.மேலும் T 20தொடரிலும்  வெற்றி17ரன் வித்தியாசத்தி்ல்வெற்றி. .

Share via
Advertiment
Ads