Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதித்தது உயர்நீதிமன்றம்

by Admin

சினிமா
இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதித்தது உயர்நீதிமன்றம்

 


பிரபல இசையமைப்பாளராக விளங்கிய இளையராஜா கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தம்
ஒப்பந்த்தை மீறி நான்கு நிறுவனங்கள் தம் பாடல்களை பயன்படுத்தி வருவதாக வழக்குத்தொடுத்திருந்தார்.அவர் குறிப்பிட்ட எக்கோ,யுனிசிஸ்,கிரி டிரேடிங்,அகி அகிய இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளதாக
நீதிபதி உத்திரவிட்டிருந்த நிவையில்,இளையராஜாவால் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்ததுஇந்நிலையில்,
இவ்வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எககோ,அகி என்கிற இரு நிறுவனங்கள்
பயன்படுத்த தடைவிதித்து உத்தரவுபிறப்பிக்கப்பட்டு ,இரு நிறுவனங்களும் பதிலளிக்க  உத்தரவிட்டு ,விசாரணை
மார்ச் 21ஆம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்.
 

Share via
Advertiment
Ads