Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா வெஸ்ட் இண்டிசை வீழ்த்தியது

by Admin

விளையாட்டு
இந்தியா வெஸ்ட் இண்டிசை வீழ்த்தியது


வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா இடையேயான டி20 கிரிகெட் போட்டி புதன் இரவு 7.00 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது.முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் 157 ரன் எடுத்து இருபது ஒவரை நிறைவு செய்தது.158 ரன் எடுத்தால் வெற்றி என்று களத்தில் இறங்கிய இந்திய அணி 162/4 என்றவித்தியாசத்தில்ஆறு விக்கெட்  கையிருப்பில் ஏழுபால் கையிருப்பில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads