Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன்

by Admin

விளையாட்டு
கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன்

 

 


கொல்கத்தா அணியின் புதிய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டார்.கடந்த ஐ.பி.எல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் இநதாண்டு  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ
12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் அவ்வணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Share via
Advertiment
Ads