Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழ் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல்..?

by Editor

விளையாட்டு
தமிழ் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல்..?

தமிழ் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல்..? தமிழில் அழைப்பிதழ்..?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட வினி ராமன் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads