Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நெஞ்சுக்கு நீதி டீசர் வெளியீடு

by Admin

சினிமா
நெஞ்சுக்கு நீதி டீசர் வெளியீடு


ஒரு கல் ஒரு கண்ணாடி,இது கதிர் வேலன் காதல்.,நண்பேன்டா,சரவணன் இருக்க பயமேன்,பொதுவாக என் மனசு,கெத்து,மனிதன்,சைக்கோ என பல படங்களில் நடித்துள்ள உதய நிதி ஸ்டாலின் நடித்து வெளி வர இருக்கும்
படம் நெஞ்சுக்கு நீதி . இந்தியில் வெளி வந்து வெற்றிப்படமான  ஆர்ட்டிக்கிள் 15 படத்திதின் கதையை ரீமேக்காக அருண் ராஜா காமராஜ்  வெளிவர இருக்கிற இப்படத்தின் டீசர்  வெளியிடப்பட்டருக்கிறது.தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விலை
 கொண்டு இப்படக்கதை அமைக்கப்பட்டருக்கிறது.போனிகபூர் தயாரிப்பு,தான்யாரவிந்திராஉடன்
நடித்துள்ளார்.லதா மங்கேஷ்கர் மறைவை தொடர்ந்து டீசர் வெளியீடு தள்ளிப்பகனது குறிப்பிடத்தக்கது.

 

Share via
Advertiment
Ads