Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒலிம்பிக்போட்டி கோலாகாலமாகத்தொடங்கியது

by Admin

விளையாட்டு
ஒலிம்பிக்போட்டி கோலாகாலமாகத்தொடங்கியது

சீனாவின் பீஜிங் நகரில் ,நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி
இன்று மாலை கோலாகாலமாகத்தொடங்கியது உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள்
மட்டுமே இதில் இடம் பெறும்.இப்போட்டியில் உலகம் முழுதுமுள்ள 91 நாடுகளிலுள்ள 2871 வீரர்கள்
வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீர் வீரர்ஆரிப்கான் மூவர்ணகொடியுடன் அணிவகுப்பில் பங்கேற்றாா்..

 சீன வீரர்கியூபபா குளிர்கால ஒலிம்பிக் ேஜாதியை தொடர் ஓட்டமாக எடுத்துச்சென்றாா்.

Share via
Advertiment
Ads