Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குளிர்கால ஒலிம்பிக் போட்டி

by Admin

விளையாட்டு
குளிர்கால ஒலிம்பிக் போட்டி

 

குளிர்கால ஒலிம்பிக் இன்று மாலையில் தொடங்குகிறது.

சீனாவின் பீஜிங் நகரில் ,நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி
இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது.உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள்
மட்டுமே இதில் இடம் பெறும்.இப்போட்டியில் உலகம் முழுதுமுள்ள 91 நாடுகளிலுள்ள 2871 வீரர்கள்
வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீர் வீரர்ஆரிப்கான்தகுதி
பெற்றுள்ளார்.இந்தியா ,தொடக்கவிழாவிலும் நிறைவு விழாவிலும் பங்கேற்காது .கல்வான் பள்ளத்தாக்கில்
இந்திய சீன வீரர்களிடையே நடந்த மோதலில்  பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.இத்தாக்குதலில் பங்கேற் சீன வீரர்
கியூபபா குளிர்கால ஒலிம்பிக் ேஜாதியை தொடர் ஓட்டமாக எடுத்துச்செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா தம் புறக்கப்பணிப்பை பிரகடனப்படுத்தியுள்ளது.

Share via
Advertiment
Ads