Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

முத்தத்தை அள்ளி விதைத்தார்.  படங்கள் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை

by Admin

சினிமா
 முத்தத்தை அள்ளி விதைத்தார்.  படங்கள் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை

 

 

சமீபத்தில்  வெளிவந்து  ஜீ.வீ.பிரகாஷ்க்கு மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் பேச்சலர்.இப் படத்தில் நாயகியாக ..வஞ்சகமில்லாது ..உதட்டோடு உதடு  ஒத்தடம் கொடுத்து ..இஞைர்களிள் தூக்கத்தை தொலைக்க வைத்தவர் திவ்ய பாரதி .நம்ம கோவை  பொண்ணு. மாடலிங்கில் திறமை   காட்டிக்கொண்டிருந்தவரை கோலிவுட் கொண்டு வந்து நாயகியாக்கினர்.அவரும் வஞ்சகமில்லாத  கவர்ச்சி காட்டினார். முத்தத்தை அள்ளி விதைத்தார்.  படங்கள் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை.சோர்ந்து போகாதவர்...தம் பளபளக்கும் தொடையழகு..மார்பழகு என கவர்ச்சி காட்டி புகைபபடமெடுத்து சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் ..கொட்டி விட்டார். பார்த்த ரசிகர்கள் பச்சை தண்ணி கூட குடிக்காது வைத்த கண் வாங்காது.1,3 மில்லியன் பின் தொடர்பவர்கள்  வசமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.. 

Share via
Advertiment
Ads