Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் தம் குடும்பத்தினருடன் மாலில் எடுத்த புகைப்படம்

by Admin

சினிமா
நடிகர் தம் குடும்பத்தினருடன் மாலில் எடுத்த புகைப்படம்


நடிகர் கருணாஸ்  நகைச்சுவை நடிகராக இருந்து ஒரு சில படங்களை தாமே தயாரித்து கதாநாயகனாகவும் நடித்தார்.பின் முக்குலத்தோர் புலிப்படை எனும் கட்சி ஆரம்பித்து ...எம்.எல்.ஏ.வாக ஆனார்.இதோடு தோட்ட நிலம் வாங்கி விவசாயத்திலும் தம் ஆர்வத்தை வெளிபடுத்தி ,நடித்து கொண்டுமிருக்கிறார்.இவரும இவர் மனைவி கிரேஸிசும் மேடை கச்சேரியும் செய்து வந்ததோடு ஹோட்டல் நடத்தியும் வந்தனர்.இவர்களுக்கு ஒரு மகன் மட்டுமே இருப்பதாக வெளி உலகத்திற்குத்தெரியப்படுத்தி வந்தனர்.அசுரன் படத்தில் தனுசின் மகனாக நடத்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் கென்.இப்பொழுது அவரது  மகள்,மகன்,மனைவியுடன் மாலில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 

Share via
Advertiment
Ads