Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வலிமை விரைவில்....

by Admin

சினிமா
வலிமை விரைவில்....


நடிகர் அஜித் குமார் நடிப்பில்  ஹெச் வினோத்தின் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில்
வெளிவரஉள்ள படம் வலிமை.பொங்கல் வெளியீடாக  வந்திருக்க வேண்டிய படம் கொரோனா பெருந்தொற்று
காரணமாக  பட வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில்படத்தினை வரும் பிப்ரவரி
மாதத்தில் வெளியிடலாமா எனப்படக்குழுவினர் யோசித்து வருவதாக தகவல்.இதனிடையே படத்தின் புதிய
போஸ்டர் ஒன்று  நான்கு மொழிகளில் வெளியாகி உள்ளது.

ReplyForward

Share via
Advertiment
Ads